1. கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
2. 'ரூபாயத்' என்பதன் பொருள்
3. அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
4. வைதோரைக் கூட வையாதே-இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்
5. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
6. குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
7. 'உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்' என்று கூறியவர்
8. 'இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடுண்டெனக் கேட்டது தெளிதல்'
-இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
9. 'ஒன்று கொலாம்' என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
10. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?